சியோமி நிறுவனத்தின் புதிய Prototype மொபைல்

சியோமி நிறுவனத்தின் புதிய Rugged Prototype மொபைல் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சியோமி Rugged மொபைலின் பெயர் Comet இந்த மொபைல் LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த மொபைலில் notch அல்லது Punch hole எதுவும் கிடையாதுங்க.

சியோமி comet மொபைலின் பின்பக்கம் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. 12MP (Wide) + 2MP (Depth). முன்பக்கம் ஒரு கேமரா உள்ளது‌.

சியோமி Comet மொபைல் Qualcomm Snapdragon 710 SoC உடன் வருகிறது. இந்த மொபைல் 4GB RAM மற்றும் 64GB internal memory உடன் வருகிறது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 2900mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் Fast charging இருக்கிறதா என்பதை சியோமி நிறுவனம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த மொபைல் IP68 Water resistant உடன் வருகிறது மேலும் இதில் Dust resistant இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலின் பின்பக்கம் fingerprint sensor இடம் பெற்றுள்ளது. இந்த Prototype மொபைலில் இருக்கும் சிறப்பம்சங்கள் எதிர்காலத்தில் ரெட்மி பட்ஜெட் மொபைல்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.