இன்று Honor நிறுவனம் சீனாவில் 30 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது தான் உலகியே இரண்டாவது Super கேமரா மொபைல் DXOMARK.
Honor 30 Pro+ மொபைலில் பின்பக்கம் நான்கு கேமரா உள்ளது. 50MP 1/1.28” sensor (wide) Sony IMX 700 + 16MP 1/3.09 (Ultra wide angle lens) + 8MP periscope (periscope Telephoto lens 5X Optical zoom upto 50X Digital zoom + 2MP Depth Sensor.
இந்த Honor 30 Pro+ மொபைலில் இருக்கும் Primary camera Huawei 40 Pro மொபைலில் இருக்கும் அதே கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
DXOMark இந்த மொபைல் கேமராவுக்கு 125 mark கொடுத்துள்ளது. Huawei P40 Pro மொபைல் 128 mark உடன் முதல் இடத்தில் உள்ளது.
இந்த DXOMARK நிலையான தன்மை கிடையாது ஆமாங்க ஒவ்வொரு தடவையும் புதிய மொபைல் அறிமுகம் செய்யும் போது இந்த Mark மாறுங்க இது நிலையானது கிடையாது.


Share your opinion about this post friends