நோக்கியா 8 Sirocco பயனர்களுக்கு இன்று ஒரே குஷி தான்

நோக்கியா நிறுவனம் இன்று Nokia 8 Sirocco மொபைலுக்கு ஆண்ட்ராய்டு 10 கொடுத்துள்ளது.

நோக்கியா நிறுவனத்தின் ஒரு curved டிஸ்பிளே கொண்ட மொபைல் என்றால் அது இதுதாங்க. Nokia 8 Sirocco ஒரு தரமான ஸ்மார்ட்ப்போன்.

இந்த மொபைல் Android One ஸ்மார்ட்ப்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆண்ட்ராய்டு 8 Oreo உடன் அறிமுகமாகியது ஆனால் தற்போது ஆண்ட்ராய்டு 10 இயங்குகிறது.

இந்த புதிய Update V5.120 என்ற பெயரில் வந்துள்ளது மேலும் இந்த Update ஏப்ரல் Security Patch உடன் வருகிறது.

இந்த புதிய அப்டேட்ல் பெரிய மாற்றம் என்றால் அது System wide Dark mode தாங்க ஆமாங்க இது உங்கள் மொபைல் பேட்டரி ஆயுள் நீடிக்க உதவும் மற்றும் உங்கள் கண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

இரண்டாவதாக Navigation Guestureல் மாற்றங்கள் வந்துள்ளது ஆமாங்க இது Android One ஸ்மார்ட்ப்போன் என்பதால் இந்த மாற்றம் கண்டிப்பாக தேவை.

அடுத்ததாக Smart reply இந்த மொபைலில் இருக்கிறது ஆமாங்க பொதுவாக இது ஆண்ட்ராய்டு 10 உள்ள சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Nokia 8 Sirocco மொபைலில் user privacy மற்றும் locationல் சில முக்கிய மாற்றங்கள் வந்துள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.