ரியல்மி நிறுவனம் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை ஆன்லைன் launch event மூலம் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்ப்போன்களும் இந்தியாவுக்கு மட்டும்தான் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆனால் இது உலக அளவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு ஸ்மார்ட்ப்போன்களும் இந்தியாவுக்கு மட்டும்தான் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆனால் இது உலக அளவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
Realme Narzo 10:
ரியல்மி Narzo 10 இந்த மொபைல் ஏற்கனவே இந்தோனேசியா நாட்டில் ரியல்மீ 6i மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி Narzo 10 மொபைல் 6.5 இன்ச் IPS LCD டிஸ்பிளே உடன் இந்த மொபைல் வருகிறது மேலும் இந்த மொபைல் HD+ resolution மற்றும் Waterdrop notch உடன் வருகிறது.
ரியல்மி Narzo 10 மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP F1.8 (wide) + 8MP F2.3 (Ultra wide) + 2MP F2.4 (Macro) + 2MP F2.4 (Depth) மேலும் முன் பக்கம் இருக்கிற Waterdrop notch 16MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது Mediatek Helio G80 SoC உடன் வருகிறது மேலும் இந்த மொபைல் 3 ஜிபி RAM மற்றும் 4ஜிபி RAM வகைகளில் கிடைக்கிறது.
இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Realme UIல் இயங்குகிறது.
Realme Narzo 10 மொபைல் 5000mah பேட்டரி உடன் வருகிறது மேலும் இது 18W fast charging support செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல் 3GB RAM மற்றும் 64GB internal memory / 4GB RAM மற்றும் 128GB internal memory உடன் வருகிறது. இந்த மொபைலின் விலை Rs:9,999 கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme Narzo 10A:
ரியல்மி Nar10A மொபைல் ஏற்கனவே இந்தோனேசியா நாட்டில் ரியல்மி C3 மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Realme Narzo 10A இந்த மொபைல் பற்றி பேசுகிறது பெரிதளவு எதுவுமில்லை ஏனென்றால் இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ரியல்மி C3 மொபைலில் ஒரே ஒரு கேமரா மற்றும் extraவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது வேறு எதுவும் புதிதாக இல்லை.
இந்த மொபைலின் ஆரம்ப விலை Rs:7,999 கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends