இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே Oppo A52

ஒப்போ நிறுவனத்தின் புதிய மொபைல் A52 சிறப்பம்சங்கள் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இந்த மொபைலின் வடிவமைப்பு Vivo Y50 2020 மொபைல் போலவே பார்க்க இருக்கிறது.

இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ Resolution மற்றும் Punch hole notch உடன் வருகிறது.

Oppo A52 மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்பக்கம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 12MP (wide) + 8MP (Ultra wide) + 2MP (Macro) + 2MP (Depth). முன்பக்கம் இருக்கிற Punch hole notch 8MP செல்ஃபி கேமரா இருக்கின்றது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 665 SoC இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 8GB RAM உடன் வருகிறது.

இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Color OS 7 இயங்குகிறது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இந்த 18W fast charging support உடன் வருகிறது.

இந்த மொபைல் Type-C Port மற்றும் மெமரி கார்டு உதவியுடன் வருகிறது நீங்கள் 256GB memory card வரை போடலாம். இந்த மொபைல் 192g எடையுடன் வருகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.