Redmi AirDots S Rs:~=1,100 விலையில் அறிமுகம்

ரெட்மி நிறுவனம் தற்போது சீனாவில் புதிய Truly wireless earbuds ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த Redmi AirDots S இந்திய மதிப்புபடி Rs:~=1,100 விலைக்கு அறிமுகமாகியுள்ளது.

Redmi AirDots S Specifications:

Redmi AirDots S 7.2mm driver உடன் வருகிறது மேலும் இதில் DSP இருக்கிறது இது noise குறைக்கிறதுக்கு உதவும்.

இந்த Redmi AirDots S Touch control உடன் வருகிறது ஆமாங்க நீங்கள் பாடல்கள் மாற்ற வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்றால் இந்த Touch button உங்களுக்கு உதவும்.

Redmi AirDots S உங்களுக்கு நான்கு மணி நேரம் பேட்டரி backup கொடுககும் மற்றும் case மூலம் நீங்கள் சார்ஜ் செய்து 12 மணி நேரம் உபயோகித்துக் கொள்ளலாம்.

Redmi AirDots S Splash resistant IP X4 உடன் வருகிறது ஆமாங்க இது மீது தண்ணீர் சிறிதளவு பட்டால் ஒன்றும் ஆகாது ஆனால் இது முழு waterproof கிடையாது என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

இந்த Redmi AirDots S முந்தைய தலைமுறையில் இருந்து புதிய மாற்றங்கள் என்றால் இது தற்போது mono speakerஆக வேலை செய்யும் மற்றபடி முந்தைய தலைமுறையில் இருந்த அதே Bluetooth V5 இதிலும் உள்ளது.

இந்த Redmi AirDots S தற்போது சீனாவில் CNY:99 (Rs:1068.49 / $14 /€13) விற்பனை செய்யப்படுகிறது. Global Launch பற்றி தற்போது எந்த தகவலும் இல்லை.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.