Oppo A92s பட்ஜெட் 5ஜி பற்றிய சில தகவல்கள்

ஒப்போ நிறுவனத்தின் A92s மொபைல் கூடிய விரைவில் சீனாவில் அறிமுகமாக உள்ளது. தற்போது இந்த மொபைலின் முழு தகவல்கள் Tenaa இணையத்தில் வெளிவந்துள்ளது.

Oppo A92s மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.57 இன்ச் TFT டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இது FHD+ resolution மற்றும் Dual Punch Hole notch இடம் பெற்றுள்ளது.

Oppo A92S மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் பின்புறம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP (wide) + 8MP (Ultra wide) + 2MP (Macro) + 2MP (Depth). முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. 16MP (wide) + 2MP (Depth). இந்த மொபைலின் பின்பக்க கேமரா 4K வரை விடியோ எடுக்கும்.


oppo A92s மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek Dimensity 800 SoC இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் ஒரு சில நாட்களுக்கு முன்பு Geekbench வந்தது ஆனால் இந்த Processor Qualcomm Snapdragon 765க்கு நிகாரண SoC கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Color OS 7.

இந்த மொபைல் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 3890mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் Side mounted fingerprint scanner மற்றும் face unlock இருக்குதுங்க.


இந்த மொபைலின் Dimensions பற்றி பேசுகையில் இது 163.8×75.5×8.1(mm) உடன் வருகிறது மேலும் இந்த மொபைல் 184g எடையுடன் வருகிறது.

இந்த மொபைல் மூன்று வகையான RAM வகைகளில் வருகிறது. 6GB, 8GB மற்றும் 12GB. இந்த மொபைல் 128GB அல்லது 256GB internal memory உடன் வருகிறது.




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.