ஒப்போ நிறுவனம் இன்று சீனாவில் Oppo Ace 2 என்கிற புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது இது தான் இந்த வருடத்தின் தற்போதைய உண்மையா Flagship killer. Oneplus 8க்கு நேரடி போட்டியாக இந்த மொபைல் அமைந்துள்ளது.
ஒப்போ Ace 2 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5 இன்ச் OLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இது 90HZ refresh rate மற்றும் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைல் Punch Hole notch உடன் வருகிறது.
Oppo Ace 2 மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா உள்ளன. 48MP f1.8 (wide) + 8MP f2.2 (Ultra wide) + 2MP F2.2 (Macro) + 2MP f2.2 (Depth). முன்பக்கம் இருக்கிற Punch Hole notchல் 16MP செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது.
ஒப்போ எஸ்2 மொபைல் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 865 5ஜி SoCல் இயங்குகிறது மேலும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Color OS 7.1 உடன் வருகிறது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதனை நீங்கள் சார்ஜ் செய்ய 65W Super VOOC 2.0 wired charger மற்றும் 40W AirVOOC wireless charging support உள்ளது. ஆமாங்க இதுதான் தற்போதைய wireless fastest charging மொபைல். இந்த wireless charger 56 நிமிடத்தில் மொபைலை முழுமையாக சார்ஜ் செய்துவிடும். மேலும் இந்த மொபைலில் 10W reverse wireless charging தொழில்நுட்பமும் உள்ளது.
இந்த மொபைல் இரண்டு வகையான கலர்களில் வருகிறது purple, grey மற்றும் silver. இந்த மொபைல் ₹39,999 விலை ஆரம்பமாகிறது 8GB+128GB, 8GB+256GB - RS:43,999, 12GB+256GB - Rs:45,999. இந்த 40W AirVOOC charger RS:2,500 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இது 20ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு போகிறது. இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பதை ஒப்போ நிறுவனம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Share your opinion about this post friends