சியோமி Blackshark 3 மொபைல் இந்தியா வருவது தற்போது உறுதியாகியுள்ளது ஆமாங்க தற்போது இந்த மொபைல் BIS Certification பெற்றுள்ளது.
Blackshark 3 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.67இன்ச் Amoled டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 90HZ refresh rate மற்றும் FHD+ resolution HDR 10+ உடன் வருகிறது.
இந்த மொபைலின் டிசைன் பார்க்கிறதுக்கு மெர்சலாக இருக்கிறது. இந்த மொபைல் பின்பக்கம் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளதுங்க.
இந்த மொபைலின் பின்பக்கம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. 64MP f1.8 (wide) + 13 MP, f/2.3, (ultrawide) + 5 MP, f/2.2, (depth). பின்பக்கம் இருக்கிற கேமரா 4K@60fps வரை எடுக்க முடியும். முன்பக்கம் 20MP f2.2 செல்ஃபி கேமரா இருக்கின்றது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 865 SoC இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4720mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. ஆரம்ப விலை மாடலில் 30W fast charging adapter இருக்கிறது மேலும் Top end மாடலில் 65W fast charging support உள்ளது.
இந்த மொபைல் இந்தியாவில் Rs:45,000 கீழே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share your opinion about this post friends