Apple SE2 இன்று அறிமுகமாகிறது?

ஆப்பிள் நிறுவனம் இன்று SE2 மொபைலை அறிமுகம் செய்யும் என்று ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன ஆனால் ஆப்பிள் நிறுவனமோ இந்த நிமிடம் இதனை வரை உறுதி செய்யவில்லை.

iPhone SE2 Specifications:

iPhone SE 2 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 4.7 இனச் Retina IPS LCD டிஸ்பிளே இடம்பெறுகின்றது மேலும் இந்த மொபைல் HD+ resolution உடன் வருகிறது.

ஆப்பிள் SE2 மொபைலின் பின்புறம் ஒரே ஒரு கேமரா இடம் பெற்றுள்ளது 12 MP, f/1.8 (wide) ஆனால் இது ஒரு கேமரா என்றாலும் தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் 7MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது A13 Bionic SoC இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 3GB RAM உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலில் fingerprint sensor Touch ID முன்பக்கம் உள்ளதுங்க இந்த மொபைல் iphone 8 டிசைன் வடிவமைப்பு மாதிரியே தான் வர போகிறது என்பதில் எந்த மாற்று கருத்தில்லை.

இந்த மொபைல் இன்று அல்லது ஏப்ரல் 22ஆம் தேதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.