ஒப்போ நிறுவனம் Europe நாட்டில் Oppo A72 என்கிற புதிய மொபைலை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
Oppo A72 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ Resolution மற்றும் Punch hole notch உடன் வருகிறது.
Oppo A72 மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்பக்கம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP (wide) + 8MP (Ultra wide) + 2MP (Macro) + 2MP (Depth). முன்பக்கம் இருக்கிற Punch hole notch 16MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 665 SoC இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 8GB RAM உடன் வருகிறது.
இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Color OS 7.1ல் இயங்குகிறது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இந்த 18W fast charging support உடன் வருகிறது.
இந்த மொபைல் Type-C Port மற்றும் மெமரி கார்டு உதவியுடன் வருகிறது. இந்த மொபைலின் விலை மற்றும் அறிமுக தேதி கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share your opinion about this post friends