144Hz refresh rate கொண்ட Nubia Play ஸ்மார்ட்போன் அறிமுகம்

Nubia நிறுவனம் இன்று சீனாவில் Nubia play என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு Mid-range 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Nubia Play ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.55 இன்ச் Amoled 144HZ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் notch மற்றும் punch hole எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Nubia Play மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP (wide)+ 8 MP  (Ultra wide angle lens) + 2MP (macro lens) + 2MP (Depth sensor). முன்பக்கம் 12MP செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765G SoC இடம் பெற்றுள்ளது இது 5ஜி மொபைல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Nubia UI 8.0 இயங்குகிறது.

Nubia Play மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5100mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 30W fast charging உடன் வருகிறது.

இந்த மொபைல் 6GB+128GB, 8GB+128GB மற்றும் 8GB+256GB என்கிற மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த மொபைல் LPDDR4X RAM மற்றும் UFS 2.1 storage உடன் வருகிறது.

இந்த மொபைலின் விலை 6GB+128GB- CNY:2,399 (Rs:~26126.87) , 8GB+128GB- CNY: 2,699 (Rs:~29394.09) மற்றும் 8GB+256GB- CNY:2,999 (Rs:~32661.31) என்கிற விலையில் சீனாவில் அறிமுகமாகியுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.