Oneplus wireless Z 10 நிமிஷம் சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் சார்ஜ் நிற்கும்

ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் 8 வரிசையில் ஸ்மார்ட்ப்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அதனுடன் 30W wireless charger மற்றும் Oneplus bullets wireless z.

ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட்ன் மிக பெரிய விற்பனை புள்ளி என்றால் அது 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் நிற்கும் அது தாங்க மாஸ். இதை நீங்கள் வர்ப் 30W சார்ஜ்ஜரால் சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை Ishan Agarwal குறிப்பிட்டுயிருக்கிறார்.

இந்த ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் உதவியுடன் களமிறங்குகிறது.

நீங்கள் இந்த ஒன்பிளஸ் இசட் ஒரே நேரத்தில் இரண்டு மொபைல்களில் இணைக்க முடியும் மேலும் இது IP55 waterproof உடன்‌ வருகிறது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.