கடந்த மார்ச் 28ஆம் தேதி இந்தியாவில் கால் பதிக்க நினைத்த விவோ வி19 மொபைல் கொரோனா தாக்கத்தால் கடந்த 28ஆம் தேதி இந்தியாவில் கால் பதிக்க முடியாமல் போகிவிட்டது இருந்த போதிலும் தற்போது நமக்கு விவோ வி19 மொபைல் பற்றிய முழுமையான தகவல் கிடைத்துள்ளது.
இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் பின்பக்கம் L வடிவமைப்பில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP F1.8+8MP f2.2U wide angle lens+ 2MP F2.4 Depth sensor + 2MP F2.4 Macro lens மேலும் முன்பக்கம் இருக்கும் Punch hole நாட்ச்ல் இரண்டு கேமரா உள்ளது 32MP f2.1 + 8MP f2.3 Ultra wide angle lens upto 105° .
இந்த மொபைலின் இயங்கு தளம் பற்றி பார்க்கையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான விவோ நிறுவனத்தின் சொந்த OSஆன funtouch Os 10ல் இயங்குகிறது.
இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 AIE SoC இயங்குகிறது. இது ஒரு 10nm Processor என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலில் 4500mah பேட்டரி இடம் பெற்றுள்ளது இதனை நீங்கள் சார்ஜ் செய்ய 33W flashcharge 2.0 கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலில் Indisplay fingerprint sensor இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் 3.5mm audio jack மற்றும் Type C port இடம் பெற்றுள்ளது
இந்த மொபைல் இரண்டு வகையான மெமரி வகைகளில் வருகிறது 8GB+128GB மற்றும் 8GB+256. இந்த மொபைல் ₹28,000 இருந்து விலை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் அறிமுக தேதி இன்றைய வரை நமக்கு தெரியவில்லை. தெரிந்தால் நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
விவோ வி19 மொபைலின் டிஸ்பிளே இருந்து ஆர்மபவிப்பும். இந்த மொபைலில் 6.44 இன்ச் Amoled Punch hole டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த Punch hole நாட்ச்ல் இரண்டு செல்ஃபி கேமரா உள்ளன. இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகின்றது.
இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் பின்பக்கம் L வடிவமைப்பில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP F1.8+8MP f2.2U wide angle lens+ 2MP F2.4 Depth sensor + 2MP F2.4 Macro lens மேலும் முன்பக்கம் இருக்கும் Punch hole நாட்ச்ல் இரண்டு கேமரா உள்ளது 32MP f2.1 + 8MP f2.3 Ultra wide angle lens upto 105° .
இந்த மொபைலின் இயங்கு தளம் பற்றி பார்க்கையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான விவோ நிறுவனத்தின் சொந்த OSஆன funtouch Os 10ல் இயங்குகிறது.
இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 AIE SoC இயங்குகிறது. இது ஒரு 10nm Processor என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலில் 4500mah பேட்டரி இடம் பெற்றுள்ளது இதனை நீங்கள் சார்ஜ் செய்ய 33W flashcharge 2.0 கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலில் Indisplay fingerprint sensor இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் 3.5mm audio jack மற்றும் Type C port இடம் பெற்றுள்ளது
இந்த மொபைல் இரண்டு வகையான மெமரி வகைகளில் வருகிறது 8GB+128GB மற்றும் 8GB+256. இந்த மொபைல் ₹28,000 இருந்து விலை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் அறிமுக தேதி இன்றைய வரை நமக்கு தெரியவில்லை. தெரிந்தால் நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
Share your opinion about this post friends