மிரட்டலான infinix Note 7 மொபைல் மற்றும் Note 7 Lite மொபைல்கள் அறிமுகம்

Infinix நிறுவனம் இன்று உலகளவில் இன்பினிக்ஸ் நோட் 7 மற்றும் நோட் 7 லைட் மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் 7 மொபைல் ஒரு குட்டி TAB என்று கூட கூறலாம்.

இன்பினிக்ஸ் நோட் 7: 

இன்பினிக்ஸ் நோட் 7 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.95 இன்ச் HD+ IPS LCD Infinity O டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலின் resolution மற்றும் கொஞ்சம் இடிக்கிறது மற்றபடி இந்த மொபைல் ஒரு மாஸ். 

இந்த மொபைலின் பின்பக்கம் கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP f1.8 + 2MP Macro lens + 2MP Depth sensor + low light sensor. முன்பக்கம் 16MP Selfie கேமரா இடம் பெற்றுள்ளது. Low light சென்சார் இரவு நேரம் 1080p விடியோ எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek G70 SoC இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மற்றும் 18W adopter இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான இன்பின்கஸ் நிறுவனத்தின் சொந்த OS ஆன XOS 6.0.

DTS இரண்டு ஸ்பிக்கர்ஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலில் 6GB RAM மற்றும் 128GB மெமரியுடன் வருகிறது. இந்த மொபைலின் விலை மற்றும் அறிமுக தேதி தற்போது நமக்கு தெரியவில்லை.

இன்பினிக்ஸ் நோட் 7 லைட்:


இன்பினிக்ஸ் நோட் 7 லைட் மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.6 இன்ச் TFT Infinity O டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்பக்கம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP + 2MP + 2MP. முன்பக்கம் 8MP செல்ஃபி கேமரா இருக்கின்றது.

இந்த மொபைல் Mediatek P22 SoC இயங்குகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான XOS 6.0 இயங்குகிறது.

இந்த மொபைல் 4GB+128GB மெமரியுடன் கிடைக்கிறது. இதனின் விலை பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.