சாம்சங் எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் பயனர்களே உங்களுக்கு இன்றோடு எல்லா ஆண்ட்ராய்டு software உதவிகளும் முடிவடைகிறது.
சாம்சங் எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் மொபைல் அறிமுகமாகி இன்றோடு நான்கு வருடங்கள் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 7 மற்றும் எஸ்7 எட்ஜ் மொபைல்களை சாம்சங் நிறுவனம் ஆண்ட்ராய்டு 6.0 அறிமுகம் செய்தது தற்போது வரை இந்த மொபைலுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு புதுப்பிப்பு கிடைத்துள்ளது தற்போது இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 8.0 (Oreo) இயங்குகிறது.
பொதுவாக அனைத்து நிறுவனங்களும் தனது ஸ்மார்ட்ப்போன்களுக்கு மூன்று வருட மென்பொருள் உதவி தான் வழங்கும் ஆனால் இங்கு சாம்சங் நிறுவனம் நான்கு வருடங்கள் மென்பொருள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த மொபைலுக்கு மார்ச் மாத ஆண்ட்ராய்டு தற்காப்பு (March Security Patch update) கிடைத்துள்ளது இதே இந்த மொபைலுக்கு கடைசி மென்பொருள் புதுப்பிப்பு (Android Update) என்பது குறிப்பிடத்தக்கது.

Share your opinion about this post friends