ரூபாய் 1600க்கு சியோமி ஹெய்லோ சோலார் ஸ்மார்ட்வாட்ச்

சியோமி ஹெய்லோ என்கிற துணை நிறுவனம் மூலமாக புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு சியோமி ஹெய்லோ சோலார் ஸ்மார்ட்வாட்ச் என்கிற பெயர் வைத்துள்ளது.

ஹெய்லோ என்றால் ஹலோ என்பது குறிப்பிடத்தக்கது ஆமாங்க ஹலோவை தான் சியோமி நிறுவனம் ஹெய்லோ என்று உச்சரிக்கிறது.

இந்த ஹெய்லோ சோலார் ஸ்மார்ட்வாட்ச் 1.28 இன்ச் வட்டமான  TFT டிஸ்பிளேவுடன் வருகிறது இதனின் resolution 240×240 மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் ~266 PPI இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாட்ச் மெட்டல் frame உடன் வருகிறது மேலும் இதில் 22mm Silicon strap இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் IP 68 இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 12 விதமான வெவ்வேறு உடல் செயல்பாடுகள் (Physical Activities) உடன் வருகிறது. [Outdoor running, Walking, Mountain Climbing, Cycling
Elliptical training, Yoga Treadmill running
Free training, Gymnastics, Basketball, Soccer, Rowing].

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் continuous Heart rate மற்றும் Sleep monitor உள்ளது மேலும் stopwatch, find my phone, reminder உள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் Music control  உள்ளது ஆமாங்க உங்கள் பிளே ஆகும் பாடல்களை நீங்கள் இந்த வாட்ச்சில் control பண்ணலாம் மேலும் mobile notifications இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் நீங்கள் பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் Bluetooth 5.0 உடன் வருகிறது மேலும் இதில் 340mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த பேட்டரி 30 நாட்கள் சார்ஜ் நிற்கும் என்று ஹெய்லோ கூறியுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 54g எடையுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மே 18ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இதனின் விலை Rs:1600  (CNY 149/ ~$21)
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.