ஒப்போ நிறுவனம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி புதிய flagship ஸ்மார்ட்ப்போனை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்னரே நமக்கு இந்த ஒப்போ எஸ்2 மொபைல் பற்றிய முழுமையான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.
ஒப்போ எஸ்2 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5 இன்ச் சூப்பர் அமோல்ட் FHD+ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் வலது பக்கத்தில் Punch hole notch இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலின் பின்பக்க டிசைன் வடிவமைப்பு பார்க்கிறதுக்கு அப்படியே நோக்கியா 8.3 5ஜி போலவே இருக்கிறது. இந்த மொபைலின் பின்பக்கம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP (Wide) + 8MP ultra wide angle lens + 2MP macro lens + 2MP Depth sensor. இந்த மொபைலின் முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் 16MP செல்ஃபி கேமரா இருக்கின்றது.
ஒப்போ எஸ்2 மொபைல் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 865 5ஜி SoCல் இயங்குகிறது மேலும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Color OS 7 உடன் வருகிறது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதனை நீங்கள் சார்ஜ் செய்ய 65W wired charger மற்றும் 40W wireless charging support உள்ளது. ஆமாங்க இதுதான் தற்போதைய wireless fastest charging மொபைல்.
இந்த மொபைல் மூன்று வகையான வகைகளில் வருகிறது. 8GB+128GB, 8GB+256GB & 12GB+128GB. இந்த மொபைல் சீனாவில் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகமாகிறது ஆனால் இந்தியாவில் அறிமுகம் எப்போது செய்யப்படும் என்பது தெரியவில்லை.

Share your opinion about this post friends