நோக்கியா நிறுவனம் தற்போது 2.3 மொபைலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கொடுத்துள்ளது. இது அதிகாரபூர்வ அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அப்டேட்ல் பெரிய மாற்றம் என்றால் அது System wide Dark mode தாங்க ஆமாங்க இது உங்கள் மொபைல் பேட்டரி ஆயுள் நீடிக்க உதவும் மற்றும் உங்கள் கண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
இரண்டாவதாக Navigation Guestureல் மாற்றங்கள் வந்துள்ளது ஆமாங்க இது Android One ஸ்மார்ட்ப்போன் என்பதால் இந்த மாற்றம் கண்டிப்பாக தேவை.
அடுத்ததாக Smart reply இந்த மொபைலில் இருக்கிறது ஆமாங்க பொதுவாக இது ஆண்ட்ராய்டு 10 உள்ள சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலுக்கு Focus mode stable version வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share your opinion about this post friends