ரியல்மி நிறுவனம் இன்று சீனாவில் பட்ஜெட் 5ஜி மொபைல் Realme X50m அறிமுகம் செய்துள்ளது இது இந்தியாவுக்கு வந்தால் ஒரு விசில் போடலாம்.
ரியல்மி X50m ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.57 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் FHD+ resolution மற்றும் Punch hole notch இடம்பெற்றுள்ளது. இது 120HZ refresh rate டிஸ்பிளே என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி X50m ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. 48MP f1.8 (wide) + 8MP (Ultra wide angle lens 119°) + 2MP (Macro upto 4cm) + 2MP F2.4 (Depth). முன்பக்கம் இருக்கிற Punch hole notch இரண்டு செல்ஃபி கேமரா கொண்டுள்ளது 16MP (wide) + 2MP (Depth).
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765 SoC இடம் பெற்றுள்ளது மேலும் இது 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Realme UIல் இயங்குகிறது.
Realme X50m ஸ்மார்ட்ப்போனில் 4200mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மேலும் நீங்கள் இதை சார்ஜ் செய்ய வேண்டுமானால் 30W Dart Charger Support இருக்கிறது. இந்த மொபைல் 55 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த மொபைலில் Side Mounted Fingerprint sensor மற்றும் Face unlock இருக்கிறது. இந்த மொபைல் இரண்டு கலர்களில் கிடைக்கிறது. Blue மற்றும் White.
இந்த மொபைலின் விலை பற்றி பேசுகையில் இது சீனாவில் 6GB+128GB- CNY:1,999 (Rs:~21,500). இந்த மொபைல் சீனாவில் வருகிற ஏப்ரல் 29 2020ல் 10:00 GMT (3:30Pm IST) விற்பனைக்கு செல்லுகிறது.

Share your opinion about this post friends