Motorola நிறுவனம் இன்று (9:30PM IST) Edge+ ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக Evan Blass கூறியுள்ளார் இருப்பினும் Motorola நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Motorola Edge+ மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.7இன்ச் OLED டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலின் பெயர் போலவே இதுவும் 90HZ FHD+ curved edge டிஸ்பிளே கொண்ட மொபைலுங்க.
இந்த மொபைலின் பின்பக்கம் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. 108MP (wide) + 16MP + 8MP. முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் 25MP செல்ஃபி கேமரா இருக்கின்றது.
Moto Edge+ மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 865 SoC இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் இயங்குகிறது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இதில் 18W wired fast charging மற்றும் 15W wireless fast charging இந்த மொபைலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Moto Edge+ stereo Speaker மற்றும் Indisplay fingerprint sensor உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல் 12GB+256GB UFS 3.0 storage உடன் வருகிறது. மேலும் இந்த மொபைலின் விலை $1000 (~Rs:76435.00) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends