பட்டய கிளப்பும் Huawei Mate Pad

இன்று Huawei Mate Pad Tab Wifi  இணைய தளத்திற்கு வந்துள்ளது. முக்கியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Huawei Mate Pad டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 10.4 இன்ச் 2k டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது ஆமாங்க இது ஒரு Mid-range Tablet என்பது குறிப்பிடத்தக்கது.

Huawei Mate Pad Processor பற்றி பேசுகையில் இதில் Kirin 810 SoC இடம் பெற்றுள்ளது மேலும் இந்த Tab 4GB அல்லது 6GB RAM உடன் வருகிறது internal storage பற்றி பேசுகையில் இதில் 64GB அல்லது 128GB இடம் பெறுகிறது.

இந்த Tab ஆண்ட்ராய்டு அடிப்படையான EMUI 10ல் இயங்குகின்றது மேலும் இது ஆண்ட்ராய்டு Tab என்பதில் மிகவும் சந்தோஷம்.

இந்த Tab பின்பக்கம் 8MP கேமரா இடம்பெற்றுள்ளது மேலும் இதில் Type C Port இடம் பெற்றுள்ளது. இந்த Tabல் M-Pen Stylus இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Tab பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 7250mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த Tab விலை CNY 1,999 (RS:19,999) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Tab இரண்டு வகையான colorகளில் வருகிறது. White and Grey.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.