Honor MagicBook இந்தியாவுக்கு வருது

Honor நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் தனது லேப்டாப்வை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது சீனாவில் கடந்த அறிமுகமான MagicBook என்பது குறிப்பிடத்தக்கது.

Honor MagicBook டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 14 இன்ச் 1080×1920 resolution கொண்ட டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. Backlight Spacious Keyboard இடம் பெற்றுள்ளது.

Honor MagicBook Processor பற்றி பேசுகையில் இதில் 2GHZ AMD Quad-Core Ryzen 5 Processor இடம் பெற்றுள்ளது மேலும் இதில் AMD Radeon Vega 8 Graphic Card இடம் பெற்றுள்ளது.

Honor MagicBook Windows 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த லேப்டாப்பில் 8GB DDR4 2400MHZ RAM இடம் பெற்றுள்ளது மேலும் 256GB inbuilt Memory இருக்கின்றது.

Honor MagicBook Li-Po பேட்டரி உடன் வருகிறது. இந்த லேப்டாப் 8 மணி நேரம் battery backup தரும் என்று Honor நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது 57 W AC Adapter உடன் வருகிறது.

Honor MagicBook Web camera உடன் வருகிறது மேலும் இதில் ஆடியோவுக்காக Dolby Atmos speaker இடம் பெற்றுள்ளது.

இந்த லேப்டாப்பில் இரண்டு Micro USB Port இடம்பெற்றுள்ளது. USB 2.0 மற்றும் USB 3.0 இருக்கின்றது மேலும் இதில் ஒரு
Type C portம் இடம் பெற்றுள்ளது. Headphone + Microphone Combo Jackம் இருக்கிறது.

Honor MagicBookல் Wifi 802.011 மற்றும் Bluetooth V5.0 இருக்கின்றது. Honor MagicBook 1.45 kg weight உடன் வருகிறது இது Space Grey கலரில் கிடைக்கிறது இது இந்தியாவில் Rs:40,000 விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer:

மற்றொரு Honor MagicBook Laptop இருக்கிறது Honor MagicBook 15 அது Specificationல் சில மாற்றங்கள் இருக்கும்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.