வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனம் 8 வரிசையில் இரண்டு ஸ்மார்ட்ப்போன்கள் அறிமுகமாகிறது அதை பற்றிய முழுமையான தகவல்கள் தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.
Oneplus 8 Specifications:
ஒன்பிளஸ் 8 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.55 இன்ச் Amoled Punch hole flat டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் HDR 10+ மற்றும் FHD+ resolution உடன் வருகிறது. இது ஒரு 90HZ டிஸ்பிளே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலின் வடிவமைப்பு பற்றி பேசுகையில் முன்பக்கம் Corning Gorilla Glass V6 மற்றும் பின்பக்கம் Corning Gorilla Glass V5 உடன் வருகிறது. மொபைல் சுற்றி Aluminium frame உள்ளது.
ஒன்பிளஸ் 8 மொபைலின் பின்பக்கம் கேமரா பற்றி பேசுகையில் இதில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP f1.75 (wide) + 16MP F2.2 (ultra wide angle lens) + 2MP f2.4 (Macro) மேலும் முன்பக்கம் இருக்குற Punch hole notchல் 16MP f2.0 செல்ஃபி கேமரா இருக்கின்றது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 865 SoC இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Oxygen OS 10.0 இயங்குகிறது.
ஒன்பிளஸ் 8 மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4300mah பேட்டரி இடம் பெற்றுள்ளது இதனை நீங்கள் சார்ஜ் செய்ய 30W adopter ஃபாக்ஸ் உள்ளே கொடுக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 8 மொபைலின் விலை Rs:40,000 கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Oneplus 8 Pro Specifications:
ஒன்பிளஸ் 8 ப்ரோ மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.78 இன்ச் Amoled Punch hole curved டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் HDR 10+ மற்றும் QHD+ resolution உடன் வருகிறது. இது ஒரு 120HZ டிஸ்பிளே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலின் வடிவமைப்பு பற்றி பேசுகையில் முன்பக்கம் Corning Gorilla Glass V6 மற்றும் பின்பக்கம் Corning Gorilla Glass V5 உடன் வருகிறது. மொபைல் சுற்றி Aluminium frame உள்ளது.
ஒன்பிளஸ் 8ப்ரோ மொபைலின் பின்பக்கம் கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP f1.78 (wide) + 48MP F2.2 (ultra wide angle lens) + 8MP f2.4 (Telephoto) + 5MP f2.4 (Depth) மேலும் முன்பக்கம் இருக்குற Punch hole notchல் 16MP f2.0 செல்ஃபி கேமரா இருக்கின்றது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 865 SoC இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Oxygen OS 10.0 இயங்குகிறது.
ஒன்பிளஸ் 8ப்ரோ மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4510mah பேட்டரி இடம் பெற்றுள்ளது இதனை நீங்கள் சார்ஜ் செய்ய 30W adopter ஃபாக்ஸ் உள்ளே கொடுக்கப்படுகிறது. 30W charging support இந்த மொபைலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த மொபைல் IP 68 Water proof உடன் வருகிறது.
ஒன்பிளஸ் 8 ப்ரோ மொபைலின் விலை Rs:64,000ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends