ஒப்போ ஏ12 கொரோனா வைரஸ் முடிந்தவுடன் அறிமுகமாக காத்திருக்கிறது

ஒப்போ நிறுவனம் ரூபாய் 12,000த்துக்கு ஏ12 ஸ்மார்ட்ப்போனை கொரோனா வைரஸ் முடிந்தவுடன் இந்தியாவில் அறிமுகமாக திட்டமிட்டுள்ளது.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.22 இன்ச் HD+ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் Waterdrop notch கொண்ட IPS LCD Pannel உடன் வருகிறது.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்ப்போனின் டிசைன் வடிவமைப்பு பார்க்கையில் இது Diamond cut வடிவமைப்புடன் வருகிறது. இந்த மொபைலின் பின்பக்கம் இரண்டு கேமரா உள்ளன. 12MP F2.2 (wide) + 2MP F2.4 depth sensor. முன்பக்கம் இருக்கிற Waterdrop notchல் 5MP F2.0 செல்ஃபி கேமரா இருக்கின்றது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது Mediatek P35 Socல் இயங்குகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 9 அடிப்படையான Color OS 6.1.2 இயங்குகிறது.

ஒப்போ ஏ12 ஸ்மார்ட்ப்போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4250mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலில் Micro USB Port தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.