ரியல்மி நிறுவனம் தனது நிறைய ஸ்மார்ட்ப்போன்களை அறிமுகம் செய்யும் ஆட்டத்தை இன்னும் கூடிய விரைவில் மறுபடியும் தொடங்க உள்ளது. ஆமாங்க ரியல்மி எக்ஸ்3 வரிசையில் இரண்டு வகையான ஸ்மார்ட்ப்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Realme X3 Super Zoom இந்த மொபைலின் பெயரை வைத்தே நீங்கள் புரிந்திருப்பிர்கள் இது ஒரு 20X zoom கேமரா கொண்ட மொபைல்.
இந்த மொபைல் Geekbenchக்கு வந்துள்ளது ஆமாங்க இந்த மொபைல் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 855+ Soc இயங்குகிறது. இந்த மொபைல் RMX2086 என்ற பெயரில் Geekbench வருகை தந்துளளது மேலும் இந்த மொபைல் 788 single core மற்றும் 2624 multi-core score பெற்றுள்ளது. இந்த மொபைல் Underclocked version ஆக தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme X3 Super Zoom மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Realme UIல் இயங்குகிறது மேலும் இந்த மொபைல் 4ஜி தான் என்பது உறுதியாகியுள்ளது.
Realme X3 Super Zoom மொபைல் 12ஜிபி RAM உடன் வருகிறது. இந்த மொபைல் 108MP கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme X3 மொபலும் கூடிய விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

Share your opinion about this post friends