ஒப்போ நிறுவனத்தின் மற்றொரு 5ஜி மொபைல்

ஒப்போ நிறுவனத்தின் மற்றும் ஒரு 5ஜி மொபைல் TENAA இணையத்தில் வந்துள்ளது ஆமாங்க இன்றோடு ஒப்போ நிறுவனத்தின் இரண்டு 5ஜி மொபைல் TENAA இணையத்தில் வந்துள்ளது.

இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.4 இன்ச் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 3935mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இது fast charging உதவி உடன்‌ வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Color OS 7 இயங்குகின்றது.

இந்த மொபைல் Oppo PCTR01 என்ற பெயரில் தான் TENAA இணையத்தில் வந்துள்ளது. இது ஒரு 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.