ஒப்போ நிறுவனத்தின் முதல் 5ஜி பட்ஜெட் மொபைல்

ஒப்போ (PDKM00) என்ற பெயரில் ஒரு மொபைல் Weibo இணையதளத்தில் வந்துள்ளது. இது ஒரு பட்ஜெட் 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.57 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது ‌மேலும் இந்த மொபைலின் resolution பற்றி பேசுகையில் இது FHD+ resolution உடன் வருகிறது ‌‌‌‌‌‌மற்றும் Dual Punch hole notch இருக்கிறது.

இந்த PDKM00 மொபைலின் பின்பக்கம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP (wide) + 8MP (Ultra wide) + 2MP (Macro) + 2MP (depth). இந்த மொபைலின் முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் இரண்டு செல்ஃபி கேமரா இருக்கின்றது. 16MP (wide) + 2MP (Depth).

இந்த PDKM00 மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek Dimensity 800 5ஜி SoC இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Color OS 7 இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 3890mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் நீங்கள் இந்த மொபைலை சார்ஜ் செய்ய 18W support இருக்கிறது.

இந்த மொபைல் PDKM00 என்ற மார்க்கெட்டிங் பெயரில் தான் இணையத்தில் வந்துள்ளது ஏனெனினும் இது ஏ வரிசையின் மொபைலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.