Realme buds air iconic யில் புதுமை


      Realme தரப்பில் இருந்து buds air iconic கான புதிய வண்ணமயமான கவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் Black,White, Yellow மற்றும் classical blue Sourceவண்ணங்களில் உள்ளது
     
      Realme இந்த தனது R logo உடன் அடிகளை தாங்கும் விதத்தில் புதுவையில் தயார் செய்து உள்ளது எனவே இதனை பயன்படுத்தும் போது எந்தப் பிரச்சினையும் வராது            
இதில் metal carbriner பயன்படுத்தி உள்ளதால் வெளியே எடுத்து charge செய்வது மட்டுமல்லாமல் wireless charging செய்ய முடியும் இது பலமிக்க மற்றும்  அனைத்து வித பயன்பாட்டை தாங்கும் முறையில் செய்யப்பட்டுள்ளது    இது இந்தியாவில் ரூ399ற்கு
வரும் ஜனவரி 28 இரவு 12.30IST முதல் தனது சொந்த வளைதளமான realme.com மற்றும் flipkartல் விற்பனைக்கு வருகிறது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.