Huawei நிறுவனத்தின் sub brand நிறுவனமான Honor நிறுவனம் இன்று இந்தியாவில் X வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Honor 9X பற்றிய முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.
Honor 9X ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.59இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. பயனர்களுக்கு Full view experience கொடுக்க Honor நிறுவனம் Pop Up கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பார்க்கையில் இதில் ட்ரிபிள் கேமரா இடம்பெற்றுள்ளது. Primary 48MP f1.8 aperture + 8MP Ultra wide angle lens upto 120° + 2MP depth sensor. மேலும் இந்த மொபைலின் முன்பக்க கேமரா பற்றி பார்க்கையில் இதில் 16MP Pop UP கேமரா இடம்பெற்றுள்ளது.
Honor 9X Kirin 710F Processor இயங்குகின்றது. இது Honor ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமே!. Honor நிறுவனம் இந்த மொபைலை சீனாவில் ஐந்து மாதத்திற்கு முன்பே அறிமுகம் செய்தது அப்போதே இதை இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கலாம் (அல்லது) சீனாவில் அறிமுகமான Kirin 810 Processor உடன் Honor நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கலாம்.
மேலும் இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பார்க்கையில். இந்த மொபைல் ஆண்ட்ராய்டு பை அடிப்படையான EMUI 9.1 ரன் ஆகிறது.
மேலும் இந்த மொபைலில் 4000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதில் 3.5mm audio jack இடம் பெற்றுள்ளது, fingerprint sensor பின்பக்கம் உள்ளது.
வருகிற ஜனவரி 19ஆம் தேதி இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது. முதல் விற்பனையில் வாங்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உண்டு.
Price- 4GB+128GB (13,999)
6GB+128GB (16,999)

Share your opinion about this post friends