சாம்சங் நிறுவனம் நோட் சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் மொபைலின் Hands-on புகைப்படம் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.7இன்ச் Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பார்க்கையில் இதில் ட்ரிபிள் கேமரா செட்டப் இடம் பெற்றுள்ளது. முதன்மை கேமரா 12MP, இரண்டாவதாக 12MP Telephoto lens மற்றும் மூன்றாவதாக 12MP ultra wide angle lens இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலின் முன்பக்கம் பற்றி பேசுகையில் இதில் infinity O notch இடம் பெற்றுள்ளது. இந்த infinity O notchல் 32MP Selfie கேமரா இடம்பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் மொபைலில் 4500mah பேட்டரி இடம் பெற்றுள்ளது இதனை நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டுமானால் 25W super fast technology adopter ஃபாக்ஸ் உள்ளே இருக்கிறது.
மேலும் இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது சாம்சங் நிறுவனத்தின் சொந்த Processor உடன் வருகிறது. ஆமாங்க இதில் Exynos 9810 SOC இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த மொபைலில் Indisplay fingerprint technology இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் குறிப்பாக S pen இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான One UI 2.0 இயங்குகிறது. இந்த மொபைல் 6GB RAM மற்றும் 128GB internal memory உடன் வருகிறது. இந்த மொபைலின் விலை 50 ஆயிர்த்துக்கு கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share your opinion about this post friends