ஜியோவின் புதிய ரீசார்ஜ் கட்டணம் ரூபாய் 129லிருந்து ஆரம்பம்


கடந்த சில தினங்களுக்கு முன்பு வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தனது புதிய ரீசார்ஜ் கட்டணத்தை வெளியிட்டது இதனைத்தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
ஜியோ நிறுவனம் தற்போது புதிய மூன்று ப்ளான்களை அறிமுகம் செய்துள்ளது.

₹129 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் ஆயிரம் நிமிடம் ஒரு மாதத்துக்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 2 ஜிபி டேட்டா ஒரு மாதத்துக்கு (28 நாட்கள்) கிடைக்கிறது.

₹329 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் மூவாயிரம் நிமிடம் மூன்று மாதத்துக்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 6 ஜிபி டேட்டா மூன்று மாதத்துக்கு (84 நாட்கள்) கிடைக்கிறது.
RS:129 RS:329 RS:1299
1000minutes + 2GB for 28 days 3000 minutes+ 6GB for 84 days 12000 minutes+24GB for 365 days

₹1299 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் பன்னிரண்டாயிரம் நிமிடம் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 24 ஜிபி டேட்டா ஒரு வருடத்திருக்கு கிடைக்கிறது.

ஒருமாத வேலிடிட்டி உடன் வரும் திட்டங்கள்

₹199 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் ஆயிரம் நிமிடம் ஒரு மாதத்துக்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 1.5ஜிபி டேட்டா தினமும் இலவசமாக ஒரு மாதத்திற்கு (28 நாட்கள்) கிடைக்கிறது.


₹249 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் ஆயிரம் நிமிடம் ஒரு மாதத்துக்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 2 ஜிபி டேட்டா தினமும் இலவசமாக ஒரு மாதத்துக்கு  (28 நாட்கள்) கிடைக்கிறது.

₹349 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் ஆயிரம் நிமிடம் ஒரு மாதத்துக்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 3 ஜிபி டேட்டா தினமும் இலவசமாக ஒரு மாதத்துக்கு  (28 நாட்கள்) கிடைக்கிறது.

இரண்டு மாதங்கள் வேலிடிட்டி உடன் வரும் திட்டங்கள்

₹399 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் இரண்டாயிரம் நிமிடம் இரண்டு மாதத்துக்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 1.5ஜிபி டேட்டா தினமும் இலவசமாக இரண்டு மாதத்திற்கு (56 நாட்கள்) கிடைக்கிறது.


₹444 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் இரண்டாயிரம் நிமிடம் இரண்டு மாதத்துக்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 2ஜிபி டேட்டா தினமும் இலவசமாக இரண்டு மாதத்திற்கு (56 நாட்கள்) கிடைக்கிறது.

மூன்று மாத வேலிடிட்டி உடன் வரும் திட்டங்கள்

₹ 555 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் மூவாயிரம் நிமிடம் மூன்று மாதத்துக்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 1.5ஜிபி டேட்டா தினமும் இலவசமாக மூன்று மாதத்திற்கு (84 நாட்கள்) கிடைக்கிறது.

₹599 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் மூவாயிரம் நிமிடம் மூன்று மாதத்துக்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 2ஜிபி டேட்டா தினமும் இலவசமாக மூன்று மாதத்திற்கு (84 நாட்கள்) கிடைக்கிறது.



ஒரு வருட திட்டம்

 ₹2199 நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ டூ ஜியோ கால்கள் இலவசம். பிற நெட்வொர்க் இணைப்புடன் கால் செய்ய வேண்டுமானால் பன்னிரண்டாயிரம் நிமிடம் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குகிறது மற்றும் 1.5 ஜிபி டேட்டா தினமும் இலவசமாக ஒரு வருடத்திருக்கு (365 நாட்கள்) கிடைக்கிறது.

Tags

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Share your opinion about this post friends