Poco F1 மறுபடியும் அறிமுகமாகிறது உண்மையா?

Poco நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின் மூலமாகவே உலகத்தையே திரும்பி பார்க்க செய்தது. அது தான் நம்ம Poco F1 (flagshipp killer). F1 வெற்றிகரமான அடுத்த மாடலை Poco நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



Pro Performance என்கிற hashtagஐ பயன்படுத்தி சில தினங்களுக்கு முன்பே Poco நிறுவனம் தனது teaserஐ தொடங்கிவிட்டது.



Poco X3 Pro என்கிற புதிய Flagship ஸ்மார்ட்போனை Poco நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது ஆமாங்க இது Poco F1 ஸ்மார்ட்போனின் உண்மையான வெற்றிகரமான அடுத்த ஸ்மார்ட்போனாக வரும் என Poco நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இன்னும் Poco F2 அறிமுகத்தை பற்றி ஒரு தகவலும் Poco நிறுவனம் வெளியிடவில்லை. Poco X3 Pro F1ஐ விட நன்றாக இருக்கும் என்று Poco நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வருகிற மார்ச் 30ஆம் தேதி அறிமுகமாகிறது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.