விவோ நிறுவனம் இன்று சீனாவில் Vivo Y50 என்கிற புதிய பட்ஜெட் மொபைலை அறிமுகம் செய்துள்ளது.
விவோ Y50 ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.53 இன்ச் IPS LCD பேனல் டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் FHD+ resolution மற்றும் Punch hole notch உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் பின்பக்கம் Quad Camera வடிவமைப்பு இடம் பெற்றுள்ளது. 13MP f2.2 (wide) + 8MP f2.2 (Ultra wide angle lens) + 2MP f2.2 (macro lens upto 4cm) + 2MP f2.4 (depth sensor). முன்பக்கம் இருக்கிற Punch hole notch 16MP f2.0 செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
Vivo Y50 மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது இதனை நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டுமானால் 18W fast charging support இந்த மொபைலில் இருக்கிறது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 665 SoC இருக்கிறது மேலும் இந்த மொபைல் 8GB LPDDR4X RAM மற்றும் 128GB UFS 2.1 மெமரிவுடன் வருகின்றது.
இந்த மொபைல் இயக்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Funtouch OS 10.0 இயங்குகிறது
இந்த மொபைலில் fingerprint sensor பின்பக்கம் தான் இருக்கிறது. இதற்கு ஒரு காரணம் LCD டிஸ்பிளே என்று கூறலாம்.
Vivo Y50 ஸ்மார்ட்ப்போனில் Type-C Port மற்றும் 3.5mm audio jack இடம்பெற்றுள்ளது மேலும் இதில் 256GB வரை Memory card போடலாம்.
இந்த மொபைல் மூன்று வகையான கலர்களில் வருகிறது White, Blue மற்றும் Balck. இந்த மொபைல் சீனாவில் 8GB+128GB- CNY: 1,698 (Rs:~18,300) என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது.

Share your opinion about this post friends