Huawei நிறுவனம் தற்போது சீனாவில் Huawei matePad என்கிற புதிய Tablet அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை Rs:~20,500 என்பது குறிப்பிடத்தக்கது.
Huawei Mate Pad டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 10.4 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இது 2,000 x 1,200 resolution உடன் வருகிறது. ஆமாங்க இது ஒரு Mid-range Tablet என்பது குறிப்பிடத்தக்கது.
Huawei Mate Pad Processor பற்றி பேசுகையில் இதில் Kirin 810 SoC இடம் பெற்றுள்ளது மேலும் இந்த Tab 4GB அல்லது 6GB RAM உடன் வருகிறது internal storage பற்றி பேசுகையில் இதில் 64GB அல்லது 128GB இடம் பெறுகிறது.
இந்த Tab EMUI 10ல் இயங்குகின்றது. இந்த Google services கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Tab பின்பக்கம் 8MP கேமரா இடம்பெற்றுள்ளது மேலும் இதில் Type C Port இடம் பெற்றுள்ளது. இந்த Tabல் M-Pen Stylus இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Tab பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 7250mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இதில் 18W fast charging support இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Tab விலை பற்றி பேசுகையில் 4GB + 64GB Wi-Fi- CNY:1,899 (Rs:~20,500) 6GB + 128GB Wi-Fi- CNY:2,199 (Rs:~23,750) and 6GB + 128GB LTE- CNY:2,499 (Rs:~26,750) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.
இந்த Tab இரண்டு வகையான colorகளில் வருகிறது. White and Grey.

Share your opinion about this post friends