iQOO நிறுவனம் நாளை iQOO 3 மொபைலுக்கு விலை குறைக்க போவதாக அறிவித்துள்ளது. எவ்வளவு என்பது நாளை தான் தெரியும்.
iQOO 3 ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.44 இன்ச் E3 Super Amoled 90HZ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் Punch hole notch இடம் பெற்றுள்ளது.
iQOO 3 மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP (wide)+ 13 MP (Ultra wide angle lens) + 13MP (Telephoto lens) + 2MP (Depth sensor). முன்பக்கம் 16MP செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 865 SoC இடம் பெற்றுள்ளது இது 5ஜி மொபைல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான iQOO UI 1.0 இயங்குகிறது.
iQOO 3 மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4440mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 55W fast charging உடன் வருகிறது.
இந்த மொபைல் 8GB+128GB, 8GB+256GB மற்றும் 12GB+256GB என்கிற மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த மொபைல் LPDDR5 RAM மற்றும் UFS 3.0 storage உடன் வருகிறது.
இந்த மொபைலின் விலை 8GB+128GB- Rs:38,990, 8GB+256GB- Rs:41,990 மற்றும் 12GB+256GB- Rs:46,990 என்கிற விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

Share your opinion about this post friends