நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது



HMD Global நிறுவனம் நேற்றைய தினம் நோக்கியா 6.1 ஸ்மார்ட்ப்போனுக்கு புதிய ஆண்ட்ராய்டு 10 மென்பொருள் மேம்படுத்தல் கொடுத்துள்ளது.

இந்த புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் மூலம் மொபைலின் UI சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மொபைலில் Dark mode சிறப்பம்சம் கிடைத்துள்ளது. இது மொபைல் முழுவதும் Darkஆக இருக்க இந்த சிறப்பம்சம் உதவும். Dark mode உங்களது மொபைலின் பேட்டரி ஆயுள் நாட்கள் நீடிக்க உதவி செய்யும்.
இந்த அப்டேட் மூலம் location privacy சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இனி அனைத்து அப்பிளிக்கேஷனுக்கும் location உரிமை கொடுக்க வேண்டாம் உங்களுக்கு தேவையான அப்பிளிக்கேஷன் மற்றும் உரிமம் கொடுக்கலாம்.

Q1 2020 நோக்கியா மொத்தம் 9 மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கொடுக்க திட்டமிட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.