1.ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் என்று அறிவித்துள்ளது
மொத்தம் நான்கு நாட்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம் என அறிவித்துள்ளது.
2.இந்த offer மட்டுமல்லாமல் Dairy Milk சாக்லெட் cover போட்டோ எடுத்து காண்பித்தாள் ஒரு ஜிபி டேட்டா இலவசம் என அறிவித்துள்ளது
3.My jio app மிகவும் புது பொலிவுடன் அழகாக உள்ளது. UI சூப்பர் Download
செய்து கொள்ளுங்கள்
Download
மேலும் offers பற்றி அறிந்து கொள்ள கிழே உள்ள வீடியோவை பார்க்கவும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Share your opinion about this post friends