1. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த செப்டம்பர் மாதம் முதல் 10,20,50,100 ருபாய்க்கு யாரும் ரீசார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது
2.இந்த அறிவிப்பின் மூலம் ஏர்டெல் நிறுவனம் தங்களுக்கு Future phone வச்சிருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டாம் என மறைமுகமாக தெரிவி்த்துள்ளது.
3.இனி ஏர்டெல் நிறுவனம் வாடிவாடிக்கையாளுக்கு கொடுக்கும் offers தவிர வேறு எந்த ருபாய்க்கும் ரீசார்ஜ் செய்ய முடியாது.
4. Offers பற்றி அறிந்து கொள்ள *121#
டயல் செய்யுங்கள். அதன் பிறகு ரீசார்ஜ் செய்யுங்கள்.
5. ஜியோ நிறுவனத்தின் ரீசார்ஜ் offer பற்றி அறிய இந்த video பாருங்கள்
Share your opinion about this post friends