Oppo Reno 3A மொபைலுக்கு FCC certificate கிடைத்துள்ளது

Oppo நிறுவனம் கூடிய விரைவில் ஒப்போ ரெனோ 2ஏ ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது தற்போது இந்த மொபைலுக்கு FCC certificate கிடைத்துள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Abhishek Yadav தந்துள்ளார்.

Reno 3A மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.44 இன்ச் Amoled டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ Resolution மற்றும் Waterdrop notch உடன் வருகிறது.

Reno 3A மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்பக்கம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP (wide) + 8MP (Ultra wide) + 2MP (Macro) + 2MP (Depth). முன்பக்கம் இருக்கிற Waterdrop notch 16MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 665 SoC இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 6GB RAM உடன் வருகிறது.

Reno 3A மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Color OS 7.0 இயங்குகிறது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4025mah பேட்டரி இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைல் Type-C Port மற்றும் மெமரி கார்டு உதவியுடன் வருகிறது. இந்த மொபைலின் விலை மற்றும் அறிமுக தேதி கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.