ரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் நான்கு IOT பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. Realme Tv, Realme Watch, Realme Buds Air Neo மற்றும் Realme Powerbank.
Realme Buds Air Neo:
Realme Buds Air Neo 13mm Dynamic Bass driver உடன் வருகிறது மேலும் இதில் R1 chip இருப்பதால் சவுண்ட் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme Buds Air Neo 17 மணி நேரம் பேட்டரி ஆயுள் கொடுக்கும் என்று ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது (including charging case).
Realme Buds Air Neo intelligent touch control உடன் வருகிறது இது ரியல்மி buds Airல் இருந்த அதே touch control என்பது குறிப்பிடத்தக்கது.
Realme Buds Air Neo super low latency உடன் வருகிறது இது உங்களுக்கு கேம் விளையாடும்போது மிகவும் உதவியாக இருக்கும்.
Realme Buds Air Neo IP X4 splash resistant உடன் வருகிறது மேலும் ரியல்மி நிறுவனம் இதற்கு இந்தியாவில் Rs:2,999 என்கிற விலை நிர்ணயம் செய்துள்ளது. Realme Buds Air Neo வருகிற மே 28ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
Realme Smart Tv:
ரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் முதல் முறையாக ரியல்மி டிவி அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி டிவி இரண்டு இன்ச் வகைகளில் கிடைக்கிறது. 32இன்ச் மற்றும் 43இன்ச் மேலும் ரியல்மி டிவியின் டிஸ்பிளே மிகவும் வெளிச்சமாக இருக்கும் என்று ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ரியல்மி டிவியில் chroma boost picture engine இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி டிவி 24W Quad speaker கொண்டுள்ளது மேலும் இதில் Dolby இடம் பெற்றுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
ரியல்மி டிவி Mediatek Octacore Processorல் இயங்குகிறது மேலும் இது ஆண்ட்ராய்டு certified smart tv என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி டிவி 32இன்ச் இந்தியாவில் Rs:12,999 என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது மற்றும் 43இன்ச் டிவி Rs:21,999 என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது.
ரியல்மி டிவி வருகிற ஜுன் மாதம் 2ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இந்த டிவிக்கு 6months free youtube premium subscription ரியல்மி நிறுவனம் வழங்குகிறது.
Realme Watch:
ரியல்மி வாட்ச இன்று இந்தியாவில் Rs:3,999 என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது மேலும் இது வருகிற ஜுன் 5ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி வாட்ச் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 1.4இன்ச் LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இதில் Corning Gorilla glass V3 இடம் பெற்றுள்ளது.
ரியல்மி வாட்ச் blood oxygen மற்றும் Heart rate monitor கொண்டுள்ளது மேலும் இதில் 14 sports mode உள்ளது.
ரியல்மி வாட்ச் மூலம் நீங்கள் உங்கள் மொபைலில் ஃபோட்டோ எடுக்கலாம் மேலும் music control செய்யலாம்.
Realme Powerbank 2:
Realme Powerbank 2 பற்றி பேசுகையில் இதில் 10000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இது 13 layer production உடன் வருகிறது.
Realme Powerbank 2 two way fast charging கொண்டுள்ளது. இது இந்தியாவில் Rs:999 என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது வருகிற மே 28ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.
Share your opinion about this post friends