சியோமி நிறுவனம் கூடிய விரைவில் Mi 10 youth Edition ஸ்மார்ட்ப்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மொபைலில் 50X Zoom இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Mi 10 youth ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் Amoled டிஸ்பிளே இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த மொபைலில் Waterdrop notch இடம்பெற்றுள்ளது.
Mi 10 youth Edition ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் 48MP கேமரா வடிவமைப்பு இடம்பெறுகின்றது இது எல்லா மொழிகளிலும் பார்க்கிறது தான் ஆனால் இந்த மொபைல் 50X டிஜிட்டல் Zoom உடன் வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆமாங்க இந்த மொபைலில் 5X Optical zoom, 10X Hybrid Zoom மற்றும் 50X Digital zoom இடம்பெற்றுள்ளது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765G SoC இடம்பெறபோகிறது மேலும் இது 5ஜி Midrange மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான MIUI 12 உடன் இயங்குகிறது. இது தான் முதல் MIUI 12 உடன் வரும் மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.

Share your opinion about this post friends