Poco F1 ஸ்மார்ட்போனுக்கு தற்சமயம் அதிரடி விலை குறைப்பை Xiaomi நிறுவனம் அறிவித்துள்ளது.
Poco F1 முந்தைய (Rs:19,999) விலையில் இருந்து Rs:17,999 ஆயிரமாக 2000 ருபாய் Xiaomi நிறுவனம் குறைத்துள்ளது.
Processor:
கடந்த வருட Flagship ஆன
Qualcomm Snapdragon 845 processorவுடன் இந்த மொபைல் வருகிறது.
Tamilan Techinical 2018 Best mobile Awards :
2018 Best Budget Flagship mobileனா அது Poco F1Fதான்
Share your opinion about this post friends