Smart Announcer
செயலியின் அளவு
Ingiris என்கிற நிறுவணம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது.இந்த செயலியை 500kக்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்து உள்ளனர் . இந்த செயலியின் அளவு 4mb மட்டுமே.
செயலியின் பயன்
இந்த செயலியின் மூலம் நீங்கள் உங்கள் மொபைலில் போன் வரும் போது பெயர் வரும் மட்டும் App notification சொல்லும்
Download
உங்களது ஆதரவு தேவை
SUBSCRIBE OUR TECH CHANNEL
Share your opinion about this post friends