Boomoji
செயலியின் அளவு
Xi an xi network and technology என்கிற நிறுவணம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது.இந்த செயலியை 1millionக்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்து உள்ளனர் . இந்த செயலியின் அளவு67 mb மட்டுமே.
செயலியின் பயன்
இந்த செயலியின் மூலம் நீங்கள் உங்கள் face வச்சி emoji create பண்ணலாம். இந்த Robots dance மற்றும் நாடகம் பண்ணும்
Download
உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை
Share your opinion about this post friends